16 வாரங்கள் சோமவார விரதம் அனுஷ்டித்தால் தீரும் பிரச்சனைகள்….

16 வாரங்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள், பிடிக்காத தம்பதிகள் அன்யோன்யமாக மாறுவார்கள்! மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளவும், இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். தம்பதியர்கள் மனம் ஒருமித்து வாழ சோமவார விரதத்தை 16 வாரங்கள் கடைபிடித்தால் நல்ல பலன் கிடைக்கும். சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும். சோமவார விரதத்தை … Continue reading 16 வாரங்கள் சோமவார விரதம் அனுஷ்டித்தால் தீரும் பிரச்சனைகள்….